லேபில்

Monday, August 15, 2016

இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்



உன் ஒரு நீண்ட பாடலின் மொத்த வார்த்தைகளை விட ஒன்றிரண்டு குறைவாய்த்தானிருக்கும் நம் கடைசி சந்திப்பில் நிகழ்ந்த உரையாடல்

இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்.

ஏனப்பா இப்படி அவசர அவசரமாய் போகிறீர்கள் ஒவ்வொருவராய்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023