எனக்கான வைத்தியத்திற்காக அக்குபஞ்சர் மருத்துவர் தோழர்Easwari Ragu அவர்களோடு உரையாடினேன். தமிழும் மருத்துவமும் சமூக அக்கறையும் சரிவிகித கலவையாக இருக்கிறார்.
நோய் குறித்து அக்கறையோடு ஆலோசனை தருகிறார். அவரது நிலைத்தகவல்கள் அவர் வணிகம் சார்ந்து இதை செய்யவில்லை என்று பிரகடணம் செய்கின்றன
கேன்சருக்கான மருந்து குறித்து ஒரு நிலைத்தகவல் இருக்கிறது. அதில் இது உயிர்காக்கும் மருந்து. ஆகவே முற்றிலும் இலவசம். எனவே வாங்கி விற்க யாரும் அணுக வேண்டாம் என்று கூறுகிறது.
என்ன, நல்லவர்களை கொஞ்சம் தாமதமாகத்தான் அறிந்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்