லேபில்

Thursday, August 4, 2016

ரசனை 28

தோழர் பெரியநாயகி சந்திரசேகர் தொடர்ந்து நிறைய எழுதிக் கொண்டே இருக்கிறார். அவற்றில் ஒன்று குழந்தைகளோடான இவரது அணுக்கத்தைக் காட்டுகிறது.
பெருசா வருவார்.
”சோளத்தட்டுக்குப்
பின்னால்
தன்னை
ஒளித்துக் கொள்கிறாள்
பாப்பா
நானும்
ஆலமரத்திற்குப்
பின்னால்
மறைந்திருப்பதாக
நினைத்துத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023