லேபில்

Sunday, August 21, 2016

எத்தனை கிறுக்கு நான்

”வாங்கி அனுப்பு” என்று நான் சொல்கிறேன்.
நீயும் என் முகவரி கேட்கவில்லை. நானும் கொடுக்கவில்லை. ஆனாலும் ஏதேனும் வந்திருக்கா என்று கூரியர் அலுவலத்தில் கேட்கிறேன்
உன் பிறந்த நாளன்று நீ எனக்கு வாங்கி அனுப்புவதாய் சொன்னதை
எத்தனை கிறுக்கு நான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023