லேபில்கள்

Friday, August 5, 2016

அதை சொல்லுங்கள் திரு குருமூர்த்தி

உயர்ஜாதி எதிர்ப்பை மட்டுமே திராவிடர் கழகம் செய்வதாகவும் சாதி ஒழிப்பில் அதற்கு அக்கறை இல்லை என்பதாகும் கவலையோடு பேசியிருக்கிறார் திருப்பூர் குருமூர்த்தி அவர்கள்.
பார்ப்பண எதிர்ப்பை உயர்ஜாதி எதிர்ப்பாக சித்தரிப்பதென்பது மற்ற உயர்ஜாதி மக்களை பிற்புத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து பிரித்து பார்ப்பணரோடு சேர்த்துக்கொள்ள முயற்சிக்கும் தந்திரம் .
அது சரி, சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? அதை சொல்லுங்கள் திரு குருமூர்த்தி

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels