லேபில்

Wednesday, August 17, 2016

கவிதை 055

வந்துவிடுகிறது அடுத்த மாதம்
அவனைப் பிடித்து
இவனைப் பிடித்து
அதைப் புரட்டி
இதைப் புரட்டி
ஒரு வழியாய் இந்த மாத
தவணைகளை முடிப்பதற்குள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023