Thursday, August 4, 2016

ரசனை 27


தூய்ஷன் என்பவர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் கீழே உள்ள அவரது கவிதை யுகம் யுகமாக நட்பாயிருக்கும் ஒருவரைப்போல என்னோடு தோள்மீது கைபோட்டபடியே பேசிக்கொண்டே இருக்கிறது.

வாழ்க துய்ஷன்

”சங்கிலியால் கட்டப்பட்ட ஊமையிடம் 
ஒரு பேப்பர் கொடுத்தேன் 
சாவியை வரைந்து காட்டுகிறான்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...