லேபில்

Monday, August 1, 2016

மத்த எல்லாத்தையும் மரியாதையாத்தான் பேசறா...

அன்று தங்கை தீபாவோடு அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது நிவேதிக்குட்டி அவளிடமிருந்து அலைபேசியை பிடுங்க முயற்சிக்கவே அலைபேசியை அவளிடம் தந்துவிட்டு,
”சாப்ட்டீங்களா மாமா கேளு”
“சாப்ட்டியா”
”சாப்டீங்களா”
“சாப்ட்டியா”
தங்கை தீபா சொல்லிக் கொடுக்க கொடுக்க நிவேதி குட்டி கேட்கிறாள்.
இதுவரைக்கும்கூட பாதிப்பு ஒன்றும் இல்லை. தொடர்ந்து தீபாசொன்னாள்.
”அது என்னமோ தெரியலண்ணே அண்ணிய, ராபிய எல்லாம் மரியாதையாதான் பேசறா...”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023