தன்னோடு பேசாத
கரடி பொம்மை
தன் பாப்பாவோடு மட்டும் பேசுவதில்
அப்படி ஒரு கோவம்
கிரிஷ் சாருக்கு
குழந்தைகளாக மாறி
பொம்மைகளிடம்
பேசிப் பாருங்கள்
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்