Friday, January 15, 2016

கடிதம் 12


அன்பின் தோழர்களே,
வணக்கம். நலம்தானே?
எனது சமீபத்திய நூலான "வலைக்காடு" சென்னை புத்தகத் திருவிழாவில்
ஸ்டால் எண்கள் 13 மற்றும்  14 டிஸ்கவரியில் கிடைக்கும்

2 comments:

  1. தங்களின் வலைக்காடு
    எந்தப் பதிப்பகத்தின் வெளியீடுஎன்பதை
    தெரிவிப்பீர்களேயானால்
    இணைய வழி பெறுவதற்கு உதவியாக இருக்கும் தோழர்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர். பரிதி பதிப்பகம் வெளியீடு தோழர். டிஸ்கவரி புத்தக நிலையம் மூலமாக ஆன்லைனில் பெற முடியும். அவர்களது எண் 9940446650

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...