அன்பின் நண்பர்களே,
வணக்கம். நலம்தானே?
ஒரு வழியாய் எனது ஏழாவது நூலான “வலைக்காடு” வெளி வந்திருக்கிறது.
’வகுப்பறை’ இதழின் ஆசிரியரும் ’பருதி’ பதிப்பகத்தின் உரிமையாளருமான தம்பி இளம்பரிதிக்கு என் அன்பும் முத்தங்களும்.
புத்தகத் திருவிழாவில் டிஸ்கவரி புக் ஸ்டாலில் (ஸ்டால் எண்கள் 13 மற்ரும் 14) இருக்கிறதாம். வாசித்துவிட்டு சொல்லுங்கள்.
யாரேனும் எனக்கொரு பிரதி வாங்கி அனுப்பினால் பெரிதும் மகிழ்வேன்.
வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteஏழாவது நூலுக்கு வாழ்த்துக்கள் தோழர்
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteகாக்கைச்சிறகினிலே2016 ஐ எங்கு தேடியும் காணக்கிடைக்கவில்லையே. அதன் இணைய முகவரியைத் தரமுடியுமா (2016 -ஜனவரி)?
ReplyDeleteவணக்கம் தோழர் யுகசாரதி
Deleteகாக்கையை நாங்கள் இன்னும் இணையத்தில் வைக்கவில்லை.
தோழர் முத்தையா அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்
அவரது எண் 9841457503