"ஊர்ந்து ஊர்ந்து
உறக்கத்தைக்
கெடுத்தது
ஒற்றைக் கவிதை வரி"
உறக்கத்தைக்
கெடுத்தது
ஒற்றைக் கவிதை வரி"
என்றொரு முறை எழுதினேன். என்னைத் தூங்க விடாமல் தொந்தரவு செய்யுமானால் அந்தக் கவிதையை நல்ல கவிதை என்று நான் கொள்வேன்.
இரண்டு மூன்று நாட்களாக என்னை விரட்டி விரட்டி தூங்க விடாமல் தொந்தரவு செய்கிறது தோழர் பாப்பனப்பட்டு வ.முருகன் அவர்களின்
"சவரக்காரனின் கத்திக்கு
பயப்படுவதே இல்லை
சாதிகள் "
பயப்படுவதே இல்லை
சாதிகள் "
என்ற சின்னக் கவிதை.
இது கவிதை.
அருமை
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteநண்பர் பாப்பனப்பட்டு வ. முருகன் அவர்களின் இந்த கவிதை கூர்மையான ஒன்று! அருமையான பல கவிதைகளுக்கு சொந்தக்காரர் இவர். வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆமாம் தோழர். கவிதைத் தளத்தில் மிக நேர்த்தியாக முயன்று வருகிறார்
Deleteஅழகு..!
ReplyDeleteத ம 3
மிக்க நன்றிங்க தோழர்
Deleteமூன்றே வரிகளில் எவ்வளவு பெரிய உண்மை
ReplyDeleteநன்றி தோழர்
தம =1
மிரட்டின கவிதை தோழர்
Delete