///பாம்பு பிடிக்கிற காட்டுப்பயலுக எதுக்குடா பள்ளிக்கூடம் வந்து எங்க உசுர எடுக்கறீங்கன்னு கேட்ட வாத்தியாரின் குரலுக்கு பயந்து ஓடி வந்து செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் இருளர் குழந்தையின் குரல் என்னை அறுக்கிறது.///
குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் தன்னை முற்றாய் முழுமையாய் கறைத்துக் கொண்டுள்ள தோழர் Varthini Parvatha அவர்களின் கண்ணீர் கொண்டு எழுதப் பட்ட இந்த வரி ஒரு ஆசிரியனாய் என்னைக் கிழித்துப் போடுகிறது.
ஒரு ஆசிரியனாய் இதற்காக வெட்கப் படுகிறேன்.
இருளர் குழந்தையின் வாழ்வைச் சீரழித்த அந்த கீழ்மையான ஆசிரியர் பாடம் நடத்தும் பள்ளி முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன? சொல்லுங்கள்.
யாருமே வராத பட்சத்திலும் நான் ஒருவனாகவேனும் அந்தப் பள்ளியில் வாசலில் ஒரு தட்டியோடு நின்று கோசமிட்டு வரலாம் என்று திட்டம்.
அர்பணிப்புள்ள ஆயிரம் ஆசிரியர்களுக்கு மத்தியில் யாரோ ஒருவர் இப்படி இருக்கலாம்! மன்னிப்போம்! புரிய வைப்போம்! அதுதானே ஆசிரியரின் பணி!
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்.
DeleteHello Edwin sir,
ReplyDeleteRecently i happened to read your articles " Mudiyum varai kal". Superb. You were from Perambalur?. Still we/I could not meet you. Any way thank you for your vision to the student as well to the teaching community. The slave mentality is being created and the fear on teachers are there with the students. That is why they are not moving closer to each other. The real change will come once education is universal and bring quality to the community.