பொதுவாக ஆழ்கடலில் மட்டுமே வசிக்கக்கூடிய திமிங்கலங்கள் இடிந்தகரை பகுதிகளில் கரையொதுங்கிச் செத்தபடியிருக்கின்றன.
கப்பலையே புறட்டிப்போடும் வல்லமை மிக்கவை பரிதாபமாய் கிடக்கும் காட்சி நெஞ்சைப் பிளக்கிறது.
அணுஉலை அமைந்துள்ள பகுதி என்பதால் அச்சமதிகமாக இருக்கிறது.
அரசு மௌனம் கலைத்து இதற்கான காரணமென்ன என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்
இதையெல்லாம் ஜல்லிக்கட்டை தடை கோருபவர்கள் கேட்க மாட்டார்களா? நீதிமன்றம் சும்மா இருக்கிறதே! தானாக முன்வந்து விசாரிக்கலாம் அல்லவா?
ReplyDeleteமிக்க நன்றிங்க அய்யா
Delete