Tuesday, January 12, 2016

தோழர் விவேகானந்தர்



ஒரு முறை நடிகை ஒருவர் ஷாவைப் பார்த்து நமக்கு பிறக்கும் குழந்தை உங்களைப் போல அறிவோடும் என்னைப் போல அழகாகவும் இருக்கும். நாமிருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டபோது 'ஒருக்கால் என்னைப் போல அழகோடும் உன்னைப் போல அறிவோடும் பிறந்து விட்டால்' என்று நிராகரித்ததாக சொல்வார்கள்.
இதே கேள்வியை விவேகானந்தரைப் பார்த்து ஒருவர் கேட்ட போது,
'நமக்கொரு குழந்தை பிறந்து அது அறிவாளியா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள இருபது ஆண்டுகளேனும் ஆகும். இப்போதே உன் மகனாக என்னை ஏற்றுக் கொள் தாயே' என்றாராம் விவேகானந்தர்.
தோழர் விவேகானந்தருக்கென் வணக்கம்

4 comments:

  1. மிக்க நன்றிங்க தோழர்

    ReplyDelete
  2. இதுவரைக் கேட்காத தகவல் . பகிர்வுக்கு நன்றி தோழரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...