இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலமின்றி அவதிப் பட்டதால் ஒரு மாறுதலுக்காகவும், கீர்த்தனா மற்றும் விட்டுவின் விருப்பத்திற்கு இணங்கவும் தோழர் மோகனா வீட்டிற்கு குடும்பத்தோடு போயிருந்தோம். இனிய தோழர் ரஃபீக் அவர்களது குழந்தை அனீகா ஒட்டிக் கொண்டாள்
திடீரென ஒரு தாளோடும் பென்சிலோடும் வந்தவள் மாமா இப்படி உக்காருங்க என்றாள்.
உட்கார்ந்தேன்.
எதிரே அவளும் உட்கார்ந்தாள்.
“இப்படி திரும்புங்க, அப்படித் திரும்புங்க, மேல பாருங்க, கீழ பாருங்க”
பிள்ளை நம்மை நிமித்தி எடுத்தாள்.
சொன்னபடியெல்லாம் செய்தேன்.
என்னைப் பார்த்து பார்த்து படியெடுத்தாள்.
முடிந்ததும் ,
“இந்தாங்க உங்க படம்”
நீட்டினாள்.
ஆமாம்,
நான் இவ்வளவு அழகாவா இருக்கேன்
உண்மை! மன நிறைவு தரும் இந்த அழகு வண்ணப் புகைப்படத்திலும் வராதே...
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteஆமாம், ரசனை உள்ள அனைவருக்கும்.
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteரொம்பவே அழகா இருக்கீங்க! அந்த குழந்தைக்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Delete