லேபில்

Sunday, January 17, 2016

கவிதை 40திரும்பியிருக்கக் கூடும்
புத்தன் 
லும்பினிக்கே
யசோதாவையும் ராகுலனையும் 
விட்டுப் பிரிந்த அடுத்தநாள்
பெய்திருப்பின்
இப்படியொரு பேய்மழை

6 comments:

 1. கவிதைக்கேற்ற படம். அபய முத்திரையுடன் அழகான புத்தர்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete
 2. அருமையான கவிதை. ரசித்தேன் தோழரே!
  த ம 2

  ReplyDelete
 3. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023