Wednesday, January 20, 2016

திருவாரூர் கலை இலக்கியப் பெருமன்றம்




18.01.2014 அன்று திருவாரூரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நடந்த விழா.

வெகு நாளைக்குப் பிறகு மனசுக்கு நிறைவான கூட்டம். வெறுமனே ஜீவாவின் வாழ்க்கைச் சம்பவங்களை சொல்லாமல்,
உடுத்திக் கொள்ள கதர் கிடைக்கவில்லை என்பதற்காக தனது தாய்க்கு கொள்ளியே வைக்க மறுத்தவர் ஜீவா. கதர் மீதும் காந்தியின் மீதும் காங்கிரசின் மீதும் அவ்வளவு பிடிப்போடு இருந்தவர் பெரியாரை நோக்கியும், பொதுவுடைமை இயக்கம் நோக்கியும் அதற்கிடையே சொந்தமாய் ஒரு இயக்கம் கட்டவும் ஏன் நேர்ந்தது என்பது பற்றி முக்கால் மணி நேரம் பேச முடிந்தது.
செறிவான கூட்டம். நன்றி காமராஜ்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...