"மரம்வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்மரம்நடுவதற்காக "இந்தக் கவிதைக்கு நேற்றைய தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா பொழிப்புரை எழுதினார்2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழித்துவிட்டு தங்களது மன்னரை ஆட்சியில் அமர்த்துவார்களாம்விஜய் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்காலம் நிறைய இருக்கிறதுகற்றுக்கொள்ளத் தொடங்குங்கள் விஜய்29.03.2025
"மரம்
வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்
மரம்
நடுவதற்காக "
இந்தக் கவிதைக்கு நேற்றைய தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா பொழிப்புரை எழுதினார்
2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழித்துவிட்டு தங்களது மன்னரை ஆட்சியில் அமர்த்துவார்களாம்
விஜய் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்
காலம் நிறைய இருக்கிறது
கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள் விஜய்
29.03.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்