Monday, March 3, 2025

100 நாள் வேலைக்கு ...

 

ஆண்டுக்கு நான்கு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்
பொன்னமராவதி பேரூராட்சி விவசாயிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும்
100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக மாற்ற வேண்டும்
பொன்னமவாராவதிப் பகுதியில் நிலுவையில் உள்ள கூலியை வழங்க வேண்டும்
என்ற கோரிக்கைகளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சட்டமன்ற உறுப்பினர் தோழர் சின்னதுரை தலைமையில் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர் என்ற தகவல்
கம்யூனிஸ்ட் எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கும் சீமானுக்கு என்று யாரேனும் கருதினால் அதற்கு
நான் பொறுப்பேற்க முடியாது

03.03.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...