Monday, March 3, 2025

திருப்பரங்குன்றமும் சேகர்பாபுவும்

 

திருப்பரங்குன்றத்தில் 05.02.2025 புதனன்று பாஜகவும் அதன் தோழமைகளும் நிகழ்த்திய மதவெறி அழிச்சாட்டியத்தை
இந்த மண்ணின் அமைதியை, மக்களின் ஒற்றுமையை ஊறுசெய்யும் மதவெறிக் கும்பலின் அற்பத்தனமான செயல் இது என்று திருப்பரங்குன்றத்து மக்கள் சொல்கிறார்கள்
"திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்துவதற்கான பாஜகவின் திட்டம் என்கிறார் அமைச்சர் சேகர்பாபு
இந்த செயல் அளவிற்கு மோசமானது அமைச்சரின் கூற்று
முதல்வர் வெளிப்படையாகப் பேசவேண்டும்

06.02.2025


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...