தரையில் அமர்ந்து வேலைபார்த்துக்கொண்டிருக்கும் தாயை பின்னிருந்து கழுத்தை இறுக்கி முத்தம் கொடுப்பதாய் கடித்துவைக்கும் குழந்தையை
முன்னிழுத்து அணைத்து முத்தமிட்டபடி
கொலைகாரா, சனியனே, காட்டுமிராண்டி என்றுதான் கொஞ்சுவார்கள் எங்கள் தாய்மார்கள்
உங்களுக்கு அதெல்லாம் புரியாது
அதற்கெல்லாம் பூண்டு சாப்பிடனுங்க நிர்மலா
13.03.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்