Sunday, March 2, 2025

இரண்டு விஷயங்களை

சமீபமாக இரண்டு விஷயங்களை சொல்லியபடியே இருக்கிறார் தோழர் பெ.சண்முகம்

பட்டியல் இனத்தவருக்கு மட்டுமே உரிய லட்சக் கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலத்தை எப்படியோ ஆண்டைகள் ஆட்டைய போட்டிருக்கிறார்கள்
சிறப்பு ஆணையம் வைத்து அவற்றை மீட்டு உரியவர்களிடம் தரவேண்டும் என்பது ஒன்று
சிறப்புத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பகுதி பட்டியலினத்தவரின் நிலம் என்பது இரண்டு
இது கொஞ்சம் கூர்மையானது
அரசு கவனிக்க வேண்டும்
அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு கட்சி தனது முதன்மைச் செயலாக இதைக் கையெடுக்க வேண்டும்

13.02.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...