திருமணங்களில் உணவு பறிமாறும் பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாக நடந்துகொள்வோம்
அவர்களில் நிறையபேர் கல்லூரி குழந்தைகள்
இரண்டு அல்லது மூன்றுவேளை சாப்பாடு
போக, 300 இல் இருந்து 400 ரூபாய் ஊதியம்
பேண்டில் ஏற்படும் சாம்பார் கறையைத் துவைக்கவே அவர்கள் சிரமப்பட வேண்டும்
இலை போடுவதில், பறிமாறுவதில் ஏதேனும் குறை இருப்பின் கொஞ்சம் கனிவோடு நடந்து கொள்வோம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்