இடதுசாரிகள் நடத்தும் இயக்கங்களிலும் போராட்டங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கும்போதும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டும் பங்கேற்றவர்.
குறிப்பாக எண்டோசல்பானுக்கு எதிராக தன் கட்சி நடத்திய போராட்டத்தில் உணர்வோடு பங்கேற்றவர்.
மக்கள் சக்திமீது நம்பிக்கை வைத்த அய்யப்ப பக்தர்.
நிறைய வலிதந்த இழப்பு.
முத்தமிட்டு வணங்கி வழியனுப்புகிறேன். போய்வா தோழா
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்