"நான் மத்தவங்கள மாதிரி பிரச்சாரத்தை நிராகரிக்கிறவனெல்லாம் இல்லை. அதற்கு தயாராகவே இருக்கிறேன்.
எனக்கு அதற்கு தகுதி இல்லை என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. யாரும் என்னை அணுகவே இல்வை.
எந்தக்கட்சி அழைத்தாலும் அவர்களுக்காக நாடு முழுக்க பிரச்சாரம் செய்ய தயாராகவே இருக்கிறேன்"
என்ற திரு கஞ்சா கருப்பு அவர்களின் பேட்டி செய்தித்தாள்களில் வந்திருக்கிறது.
இவ்வளவு விட்டேந்தியான வெகுளியா?
அல்லது இன்றைய பிரச்சாரத்தின் தரம் இப்படியாகிப் போனது என்பதை உணர்ந்து கொண்ட ஞானமா?
எது எப்படியோ இன்றைய இறுக்கத்தை துடைத்துப் போட்டு கொஞ்ச நேரம் சிரிக்க வைத்தது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்