Saturday, March 19, 2016

யாரேனும் வழிகாட்ட இயலுமா?



மான்செஸ்டர் செல்லும் வழியில் கோலோனில் இறங்கிய ஏங்கெல்ஸ் ரைன் ஜெர்னல் பத்திரிக்கை அலுவலகம் செல்கிறார். அங்கு காரல் மார்க்ஸை சந்திக்கிறார். அது மிகவும் குறுகிய சந்திப்பு என்பதையும், அந்தச் சந்திப்பில் ஏங்கெல்ஸ் இன்னமும் கெஹலைத் தாண்டி வரவில்லை என்று எண்ணம் கொண்டிருந்ததால் அவர்மீது அவ்வளவாக பிடிப்பற்று இருந்தார் மார்க்ஸ் என்பதைத் தவிர எனக்கு 1842 இல் நடந்த அவர்களது முதல் சந்திப்பு குறித்து எதுவும் கிடைக்கவில்லை.
யாரேனும் வழிகாட்ட இயலுமா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...