பள்ளிக் குழந்தைகளுக்கு நேப்கின் வழங்கும் தமிழக அரசை பள்ளிக் குழந்தை ஒருத்தியின் தகப்பன் என்ற முறையில் நன்றி சொல்கிறேன்.
இலவச நேப்கின் குழந்தைகளை சுகாதாரத்தோடும் தன்னம்பிக்கையுடனும் செயயல்பட வைத்திருக்கிறது.
ஆனால் பயன்படுத்தப்பட்ட நேப்கின்களை எரித்து அழிக்கும் எந்திரம் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம். அரசே அதனை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
அருப்புக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அந்த எந்திரம் ஒன்றினை அன்பளிக்க நண்பர்கள் முன்வந்திருக்கிறார்கள்.
இரண்டில் விஷயங்கள் தேவைப்படுகின்றன
1 அந்த எந்திரம் எங்கு கிடைக்கும்?
2 என்ன விலை?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்