தாள் திருத்தும் பணிபொருட்டு பயணித்துக் கொண்டிருந்தேன்.
தனக்கு மட்டும் கேட்கும்படியாக சன்னமாய் ஒலியில் பாடல்களைக் கொண்டிருந்த ஓட்டுனர் "மண்ணில் இந்தக் காதலின்றி" பாடல் வந்ததும் பேருந்துக்டே கேட்குமளவு சத்தமாக வைத்தார்.
காதலிச்சா வெட்டுறாங்களேப்பா?
"நானும் அந்த ஜாதிதான் சார். எங்க ஆளுங்க மேல உள்ள கோவத்தக் காட்டதான் இவ்வளவு சத்தமே"
சரியாக திட்டமிட்டு இந்தக் கோவங்களை சரியாக ஒருங்கிணத்து செலவு செய்தால் போதும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்