நான் பிறந்தபோதே கவிதை எழுதிக்கொண்டிருந்தவர் கவிஞர் ஜெயதேவன்.
பிறகு என்னோடு கவிதை எழுதியவர்.
எனக்கு அடுத்த தலைமுறையோடு கவிதை எழுதியவர்.
இப்போது இருபது வயது இளைஞர்களோடும் களத்தில் நிற்கிறார்.
அந்தந்தக் கால வார்ய்தைகளும் உத்திகளும் இவருக்கு லாவகமாய் வருகின்றன.
இவரோடு எழதத்தொடங்கியவர்களெல்லாம் ஓய்வுபெற்று விட்டார்கள். இளமையோடு எழுதுகிறார்.
"அம்மாவின் கோலம்" என்ற இவரது கவிதை நூலை வெளியிட்டு பெருமை படுத்துகிறது எழுத்து அறக்கட்டளை.
கவிஞருக்கு வாழ்த்துக்கள்
அறக்கட்டளைக்கு நன்றி
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்