யாரோ மணி கேட்க பழக்க தோசத்தில் அலைபேசியை எடுத்தேன். சார்ஜ் இல்லாததால் பார்க்க முடியவில்லை.
கைக் கடிகாரத்தைப் பார்த்தேன்.
3 என்றது.
நிச்சயமாய் இருக்காது. இன்னும் பள்ளியே துவங்க வில்லை. கை கடிகாரத்தைக் கூர்ந்து பார்த்தேன். மார்ச் 08 என்று தேதியைக் காட்டியது.
ஆஹா,
அப்படி எனில் மார்ச் 08 இலிருந்து நின்றிருக்கிறது.
ஆனாலும் தினமும் கட்டிக் கொண்டுதானிருந்திருக்கிறேன்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்