அன்று வீட்டிற்குள் நுழைந்ததும் "ஏம்பா ஆரஞ்சு வாங்கிட்டு வந்திருக்கலாம்ல" என்றாள் கீர்த்தி.
சரி என்று அடுத்தநாள் மறக்காமல் ஆரஞ்சு வாங்கி போனால் "ஏம்பா ஆரஞ்சு வாங்கி வந்தே'ங்கறா.
நீதானடி கேட்டன்னா, "அது நேத்திக்கு. இன்னிக்கு சப்போட்டா சாப்டனும் போல இருக்கு"ங்கறா.
என்ன புள்ளையோ... என்ன டேஸ்டோ என்று முனகினேன். வெடிக்கிறாள்,
"மகளுக்கு இன்னிக்கு என்ன புடிக்கும்னு தெரியாத ஆளெல்லாம் என்ன அப்பாவோ...?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்