லேபில்

Thursday, March 3, 2016

வரவேற்கவே செய்வோம்


ஏர்செல், மேக்சிஸ் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு உறுதியாக தண்டனை பெற்றுத்தரப்படும் என்று மாண்பமை அருண்ஜேட்லி அவர்கள் கூறியிருப்பதாகத் தெரியவருகிறது.

பிசிசி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல எந்த ஊழலாயிருந்தாலும் அதில்  தொடர்புடைய யார் தண்டிக்கப்பட்டாலும் வரவேற்கவே செய்வோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023