திமுக வின் ஆதி வளர்ச்சியில் பல்கலைக் கழகத்து உரையாடல்களுக்கு பெரும் பங்கு உண்டு
சனாதனத்தை அம்பலப்படுத்தவும் திராவிடத்தை வளர்த்தெடுக்கவும் தலைவர்கள் தேர்ந்தெடுத்த இடங்கள் அவை
பல்கலைக் கழகங்களில் அரசியலுக்கான தடை என்பது
திராவிடத்திற்கான தடை
சனாதனத்திற்கான சிவப்புக் கம்பளம்
முகநூல்
04.06.2022
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்