லேபில்

Wednesday, June 8, 2022

சுசீலாம்மான்னா சும்மாவா?

 கோவை சென்றுகொண்டிருக்கிறோம்

அருமையான
பாடல்கள்
"அன்னமிட்ட கைகளுக்கு"
இந்தப் பாடலை எப்போது கேட்டாலும்
ஏனென்றே தெரியாது
கண்கள் முட்டிக் கொள்ளும்
இன்றும்
அதில் ஒரு வரி
"தாய்வழி நீ நடக்க
தந்தைவழி பேரெடுக்க"
இது ஆணாதிக்கத்தின் கூறு
இந்த கருத்திற்கெதிராகத்தான் இத்தனை ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்
இத்தனை ஆண்டுகளாக எந்தக் கருத்துக்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோமோ
அதே கருத்தை சொல்லும் வரிகளுக்காக இத்தனை ஆண்டுகளாக
நெகிழ்ந்து கொண்டும்
அழுதுகொண்டும் இருக்கிறேன்
சுசீலாம்மான்னா சும்மாவா?

முகநூல்
01.06.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023