லேபில்

Sunday, June 5, 2022

யூ ட்யூபில் அது வாய்க்காது

 ”யூ ட்யூப்” ஊடகங்கள்மீது திரு அண்ணாமலை இவ்வளவு ஆத்திரப்பட காரணம் இருக்கிறது

”மெயின் ஸ்ட்ரீம் மீடியா” என்று சொல்லப்படும் ஊடக செய்தியாளர்கள்
தனக்கு விடை தெரியாத கேள்விகளைக் கேட்டாலோ,
அல்லது தன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளைக் கேட்டாலோ
அவர்களது முதலாளிகள் மூலம் அவர்களை
பணிநீக்கம் செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும்
ஊடக முதலாளிகள் அரசாங்க மற்றும் கட்சிகளின் விளம்பரங்களை உண்டு வாழ்பவர்கள்
யூ ட்யூபில் அது வாய்க்காது
இவற்றில் பெரும்பாலானவை மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலிருந்து பலிவாங்கப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை

முகநூல்
29.05.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023