ஆயிற்று
முதல் நாளன்று பள்ளிக்குப் போன அதே மனநிலையில்,
முதல் கோடைக்குப் பிறகான
முதல் வேலைநாளின்போது சென்ற அதே மனநிலையில்,
பள்ளிக்குப் போன அதே மனநிலையில்
பள்ளிக்குப் போகிறேன்
முடிந்த அளவு கற்பித்தலைக் குறைத்து
கற்றலுக்கு உதவும் கருவியாக என்னையும் என் நண்பர்களையும் இருத்திக்கொள்ள என்னால் ஆனவரை உதவவும்
நான் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றது முதல்
என்னோடு பணிபுரியும் நண்பர்களை வாரம் ஒரு புத்தகம் வாசிக்க வைத்து
ஒவ்வொரு திங்கட்கிழமையும் அதுகுறித்து ஒரு ரெவ்யூ வாங்கியதுபோல் இந்த ஆண்டும் தொடர வேண்டும் என்றும்
பள்ளிக்கு வரும் பெற்றோர்களை காக்க வைக்காமல் அழைத்து அமரவைத்துப் பேசும் செயலை நான் தொடரவும்
குழந்தைகளின் தகப்பனாய் தாத்தனாய் தொடரவும்
நண்பர்கள் என்னை வாழ்த்த வேண்டுகிறேன்
முகநூல்
13.06.2022
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்