அனைவருக்கும் கல்வி கூடாது என்பது சனாதனத்தின் கூறு
சனாதனம் நல்லது
கடைபிடிக்க வேண்டியது என்று ஆளுனர் பேசுகிறார்
அதன்மூலம் எல்லோரும் படிக்கத் தேவை இல்லை என்று சொல்ல வருகிறார்
எல்லோரும் படிக்க வேண்டும்
படிக்காமல் பெரிதாகலாம் என்பதெல்லாம் பொய்
என்று அவரை சரியாக எதிர்கொள்கிறார் முதல்வர்
யோகா என்பது சனாதனத்தின் கூறென்ற நிலையில்
பள்ளி கல்லூரிகளில் யோகா என்ற
உங்களது கூற்று சனாதனத்தின் பக்கச் சாய்வாகவும்
உங்கள் ஆட்சிக்கு எதிரானதாகவும் உள்ளது திரு மகேஷ் பொய்யாமொழி
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கூட்டுங்கள்
போதும்
முகநூல்
14.06.2022
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்