Thursday, June 16, 2022

தயக்கமோ தயாரிப்போ இல்லாமல்

 தயக்கமோ தயாரிப்போ இல்லாமல் அவர்களது தாத்தா அறைக்குள் அவர்கள் நுழைவது மாதிரி

விளையாடக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கவனமோ
வெற்றிபெற வேண்டும் என்ற திட்டமோ இல்லாமல்
பக்கத்து வீட்டுக் குழந்தையோடு விளையாடத் தொடங்கும் ஒரு குழந்தையின் மனநிலையோடும்
குழந்தைகளை பள்ளிகளுக்குள் அனுப்புவோம்
தாங்கல

முகநூல்
13.06.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...