Monday, March 23, 2015

39

இணங்கியோ
எதிர்த்தோ
பட்சி சொல்லாத
பிளாஸ்டிக் பல்லியை
எதிர்கடந்து போகும் ஆண் பல்லி
விரகத்தோடு

4 comments:

  1. விரகத்தொடோ..? தோழர்....

    ReplyDelete
    Replies
    1. நான் பல்லியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...