Thursday, March 5, 2015

ஒத்துக் கொள்ளலாம்

ஐ.எஸ்.டி மூலமாகவோ அல்லது தனது இருப்பிடத்திலிருந்து கிடைக்கும் ஏதோ ஒரு நெட்வொர்க் மூலமாகவோ யார் யாரோடோ எதை எதையோ எல்லாம் பேசுவதை நிறுத்திக் கொண்டு உலக நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் மற்றும் மன்னர்களோடு ஒரே நேரத்தில் கான்ஃபரன்ஸ் கால் போட்டு ராணுவத்துக்கு செலவு செய்வதை குறைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களையும், மருத்துவ மனைகளையும் கட்டுங்கப்பான்னு சொல்லட்டும் வணங்கி ஒத்துக் கொள்கிறேன் அவனென்று ஒருவன் இருப்பதை.

4 comments:

  1. பொறுப்பில் உள்ளவர்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். தங்களது தொடர்ந்த பார்வைக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி உடையவனாகிறேன் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...