லேபில்

Monday, March 2, 2015

குட்டிப் பதிவு 21

கருப்பு பணம் வைத்திருந்தால் 10 வருடம் சிறை என்று மத்திய அரசு அறிவித்திருப்பதை திரைப்பட நடிகரும் இனிய தோழனுமான கருப்பு கருணா வின் ரசிகனென்ற முறையில் மட்டுமல்ல யோக்கியமான கருப்பன் நானென்பதாலும் எதிர்க்கிறேன்.
உழைப்பவன் கையிலிருப்பதுதான் கருப்புப் பணம். எனவே கருப்புப் பணம் என்ற பெயரை மாற்றுங்கள். மற்றபடி 20 ஆண்டுகள் சிறை என்றும் மாற்றலாம்.
ஒழுங்காய் இதை நடைமுறை படுதுங்கள். பெரும்பான்மை அமைச்சரவைகள் இளைத்துப் போய்விடும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023