லேபில்

Saturday, March 14, 2015

குட்டிப் பதிவு 27மலையல்ல , ஒரு பெருங்கல்தான் இது என்றால் நம்ப மறுக்கும் நீ புதிய தலைமுறை அலுவலகத்தில் வெடித்தது பட்டாசுதான் என நான் நம்பவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த ஊர் நியாயம்?

2 comments:

 1. நியாயமல்ல தோழர்
  கண்டனத்துக்கு உரிய செயல்

  ReplyDelete
  Replies
  1. வலுவாய் கண்டிப்போம் தோழர்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023