லேபில்

Wednesday, April 8, 2020

நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போவோம்

அமெரிக்கா மருந்து கேட்டு மிரட்டுகிறது
பிரதமர் பணிகிறார்
எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன?
மீண்டும் சொல்லத் தோன்றுகிறது
மக்களது அறியாமையை, இறைநம்பிக்கையைப் பயன்படுத்தி அறுவடை செய்ய ஆள்பவர்கள் முனைகிறார்கள்
மருந்தனுப்புவதைத் தடுத்து மக்களைக் காக்க நீங்கள் தவறினால்
நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போவோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023