இளையராஜாவின் “என்னுள்ளில் MSV" பார்த்தேன்
MSV யின் பெருமைகளை இளையராஜா அவர்கள் மூலமாகக் கேட்கும்போது சிலிர்க்கிறது
MSV அவர்களது பாடல்களை இளையராஜா ஆர்க்கெஸ்ட்ராவில் கேட்பது
அப்பப்பா....
ஒன்று தோன்றியது
இந்த இசை நிகழ்ச்சியை MSV அவர்கள் அமர்ந்து கேட்டிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்
இன்னொரு ஆசையும் துளிர்க்கிறது
தனது இசை நிகழ்ச்சி ஒன்றில் முழுக்க முழுக்க இளையராஜா அவர்களின் பாடல்களை மட்டுமே A.R.ரஹ்மான் வழங்கினால்....
தனது பாடல்களில் பொதிந்து கிடக்கும் நுட்பங்களை ரஹ்மான் சொல்லக் கேட்பது அந்த இசை மேதைக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும்
நடைமுறையில் சாத்தியமா தெரியவில்லை.
ஆனால் மனசு கிடந்து அலைகிறது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்