ஒடிசாவின் நிலபரப்பை விட தமிழ்நாட்டின் நிலபரப்பு அதிகம்
ஒடிசாவின் மக்கள் தொகையைப்போல ஏறத்தாழ இரண்டு மடங்கு மக்கள் தொகை தமிழ்நாட்டில்
என் அன்பிற்குரிய பிரதமர் அவர்களே
நீங்கள் கொரோனா நிவாரணத் தொகையினை அறிவித்த நேரத்தில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
ஒடிசாவில் 21
தமிழ்நாட்டில் 475
நீங்கள் வழங்கியது
ஒடிசாவிற்கு ஏறத்தாழ 800 கோடி
தமிழ்நாட்டிற்கு 510 கோடி
பிரச்சினை என்னன்னா தேசபக்தி குறித்து நீங்களும் மாண்பமை அமித்ஷாவும் எங்களுக்கு வகுப்பெடுப்பதுதான்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்