Wednesday, April 8, 2020

அவ நேத்து அடிச்சா

விளையாடிக் கொண்டிருந்த லேஷந்த் திடீரென அழத் தொடங்கினார்
என்ன நடந்தது என்று தெரியாமல் மிரண்டு போனோம்
“என்ன தம்பி?”
கோரசாகக் கேட்டோம்
லேகா அடிச்சுட்டா
லேகா தூங்கிக் கொண்டிருந்தாள்
பொய் சொல்லாதடா. அவதான் தூங்கறாளே
அவ நேத்து அடிச்சா
அடேய்....

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...