லேபில்கள்

Sunday, July 6, 2014

9

நனவாகாமல் போன ஒவ்வொரு புள்ளியிலும் 
துளிர்த்துக் கொண்டேதான் இருக்கிறது 
அடுத்த கனவு

4 comments:

 1. வணக்கம்
  இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன்

   Delete
 2. அப்படியான புள்ளிகளின் வழியே தான் நானும் நகர்ந்து கொண்டிருக்கிறேன் என் கனவுகளைச் சுமந்து ஒரு நத்தையைப் போல....

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels