லேபில்

Monday, July 21, 2014

நிலைத் தகவல் 61

பள்ளியிலிருந்து களைத்துத் திரும்பிய மகளுக்கு தேநீர் போட்டுக் குடுத்தேன். குடித்ததும் எப்படி இருந்தது என்று கேட்டால் ஒருநாள் போட்டுக் கொடுத்துட்டு ரொம்ப அலட்டிக்காதப்பா என்கிறாள்.

தேநீர் சுவையாக இருந்திருக்கிறது

5 comments:

 1. வணக்கம்
  ஐயா.
  சொன்னது சரிதான்....

  வணக்கம்
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வணக்கம்
  ஐயா
  சொன்னது சரிதான்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. தேநீருக்காவே உங்கள் இல்லம் வருகிறோம் ஒரு நாள் ...
  http://www.malartharu.org/2012/12/blog-post_5724.html

  ReplyDelete
  Replies
  1. தேநீரோடுதானே தோழர்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023