எந்த ஒரு அணி தங்களது இறுதிப் போட்டிக்கான கனவை துவைத்து தூரப் போட்டிருந்ததோ அந்த அணி இறுதிப் போட்டியில் வெற்றிபெற ஆராவரித்துக் கொண்டாடிய மக்களை இந்த இறுதிப் போட்டியில் பார்த்தோம்.
அரையிருதியில் பிரேசிலை வறு வறு என்று வறுத்து எடுத்திருந்தது ஜெர்மெனி. அந்த வகையில் பிரேசிலின் இறுதிப் போட்டிக் கான கனவை தகர்த்திருந்ததே ஜெர்மெனிதான்.
ஆனால் இறுதிப் போட்டியில் ஜெர்மெனியை ஆரம்பம் முதலே உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர் பிரேசில் ரசிகர்கள். உள்ளூர் திரளின் ஆதரவை இந்த வகையில் அனுபவித்தது ஜெர்மெனி. ஜெர்மெனி வென்றதும் பிரேசில் ரசிகர்களும் ஜெர்மெனி ரசிகர்களும் கட்டித் தழுவி மகிழ்ந்தனர்.
காரணம் எளிதானது. கால்பந்தைப் பொறுத்தவரை அர்ஜெண்டினாவும் பிரேசிலும் பரம வைரிகள். கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் மாதிரி.
ஆக, எதிரிக்கு எதிரி நண்பன் என்பது அரசியலுக்கு மட்டுமல்ல, விளையாட்டுக்கும் பொருந்தும்.

உண்மைதான் தோழர்
ReplyDeleteதம 2
மிக்க நன்றி தோழர்
Delete